டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

Added : நவ 22, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் டிரைவர் மர்மான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சேட்டு, 33; டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சித்ரா; ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இரண்டு நாட்களுக்கு முன், வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவில்லை.

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் டிரைவர் மர்மான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சேட்டு, 33; டிராக்டர் டிரைவர்.

இவரது மனைவி சித்ரா; ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன், வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவில்லை.

இந்நிலையில் சேட்டு, அவரது சித்தப்பாவின் இடிந்த கூரை வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்த நிலையில் துாக்கில் தொங்கினார்.

தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார், உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X