மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி, கொத்தனார் படுகாயமடைந்தார்.கள்ளக்குறிச்சி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கொடியரசு,30; கொத்தனார். கள்ளக்குறிச்சி கே.பி.ஆர்., நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் பூசு வேலைக்கு நேற்று முன்தினம் கொடியரசு சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.அப்போது காற்று வீசியதால், அருகில் சென்ற மின் கம்பி உரசியதில், கொடியரசு மீது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி, கொத்தனார் படுகாயமடைந்தார்.

கள்ளக்குறிச்சி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கொடியரசு,30; கொத்தனார். கள்ளக்குறிச்சி கே.பி.ஆர்., நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் பூசு வேலைக்கு நேற்று முன்தினம் கொடியரசு சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது காற்று வீசியதால், அருகில் சென்ற மின் கம்பி உரசியதில், கொடியரசு மீது மின்சாரம் தாக்கி, படுகாயமடைந்தார். உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X