மாணவிகளை தாக்கிய மூன்று பேர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : ஆலத்துாரில் பள்ளி மாணவிகளை தாக்கிய மூன்று பேரை கள்ளக்குறிச்சி போலீசார்கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 வயது பிளஸ் 2 மாணவி, 15 வயது 10ம் வகுப்பு மாணவி. இருவரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, திருக்கனங்கூருக்கு நடந்து சென்றனர்.ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த அய்யனார்உட்பட இருவர் மாணவிகளை திட்டி, தாக்கினர்.



கள்ளக்குறிச்சி : ஆலத்துாரில் பள்ளி மாணவிகளை தாக்கிய மூன்று பேரை கள்ளக்குறிச்சி போலீசார்கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 வயது பிளஸ் 2 மாணவி, 15 வயது 10ம் வகுப்பு மாணவி. இருவரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, திருக்கனங்கூருக்கு நடந்து சென்றனர்.

ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த அய்யனார்உட்பட இருவர் மாணவிகளை திட்டி, தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமிகளின் சகோதரனை அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில்,கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்துஅய்யனார்,21;நீலகண்டன்,18; மற்றும் 17 வயது சிறுவன்ஆகியோரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X