மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும்வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டைவழங்கும் முகாம் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகசென்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களைசந்தித்து, அவர்களுக்கு பாரத பிரதமர் மற்றும்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும்வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டைவழங்கும் முகாம் நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகசென்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களைசந்தித்து, அவர்களுக்கு பாரத பிரதமர் மற்றும் தமிழகமுதல்வரின் காப்பீடு அட்டை வழங்குவதற்கான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சியில் காண்ட்ராக்ட்அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் காப்பீடு அட்டைவழங்கும் பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்யா திட்டம்,முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டில் பி.எச்.எச்., - பி.எச்., - ஏ.ஏ.ஒய்., திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

இதில் பதிவு பெற்றவர்கள், இந்தியாமுழுவதும் அரசு மற்றும் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார்மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவைகள்பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேர பயனாளிகள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X