நுாலகத்திற்கு இடம் கலெக்டர் ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு கால்நடை மருத்துவமனையில் இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு பணிகளை கலெக்டர் மேற்கொண்டார்.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி நுாலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நுாலகத்திற்காக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் அதற்கான இடம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு கால்நடை மருத்துவமனையில் இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு பணிகளை கலெக்டர் மேற்கொண்டார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி நுாலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நுாலகத்திற்காக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் அதற்கான இடம் கிடைக்காததால் கட்டடம் கட்டும் பணி இழுபறியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டேண்ட் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை வளாகத்தில் மாவட்ட நுாலகம் அமைப்பதற்காக கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். நுாலகத்திற்கான பணிகள் விரைவில் துவங்கிவிடும் என்பதால், வாசகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X