சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.இதில் சட்டப்பணி ஆணைய குழு செயலர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பி.வி.சாண்டில்யன் தலைமை வகித்தார்.அப்போது அவர், ''குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அதிகாரம் உண்டு,'' எனக் கூறி,

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் சட்டப்பணி ஆணைய குழு செயலர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பி.வி.சாண்டில்யன் தலைமை வகித்தார்.

அப்போது அவர், ''குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அதிகாரம் உண்டு,'' எனக் கூறி, விளக்கினார்.

மேலும், 'மாணவியரிடம் யாரேனும் தவறாக நடக்க முயன்றாலோ அல்லது மாணவியரை பள்ளிக்கு அனுப்பாமல் கொடுமை செய்தாலோ, 1098 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்' எனவும் கூறினார்.

இதில், திருவாலங்காடு சேர்மன் ஜீவா, பி.டி.ஓ., கலைசெல்வி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் நதியா, தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X