தம்பதியைத் தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : தம்பதியைத் தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த வடவாம்பலத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 59; இவருக்கு சொந்தமான காலி மனையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தண்டபாணி மகன்கள் மணிகண்டன், வடிவேல் ஆகியோர் வீடு கட்ட ஜல்லி, மணல் கொட்டியுள்ளனர்.இதை தட்டிக்கேட்ட சண்முகம் மற்றும் அவரது மனைவி அமுதா, 55; ஆகியோரை மணிகண்டன், வடிவேல் ஆகியோர்



விழுப்புரம் : தம்பதியைத் தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வடவாம்பலத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 59; இவருக்கு சொந்தமான காலி மனையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தண்டபாணி மகன்கள் மணிகண்டன், வடிவேல் ஆகியோர் வீடு கட்ட ஜல்லி, மணல் கொட்டியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட சண்முகம் மற்றும் அவரது மனைவி அமுதா, 55; ஆகியோரை மணிகண்டன், வடிவேல் ஆகியோர் தாக்கினர்.

இது குறித்த புகாரின்பேரில், மணிகண்டன், வடிவேல் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X