மகன் மாயம்: தந்தை புகார்

Added : நவ 22, 2022 | |
Advertisement
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே மகனைக் காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.அவலுார்பேட்டை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபால், 60; இவரது மகன் தீபாகரன், 33; மனநிலை பாதிக்கப்பட்டவர். வீட்டிலிருந்த இவர், கடந்த 16ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து, கோபால் அளித்த புகாரின் பேரில்,



அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே மகனைக் காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

அவலுார்பேட்டை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபால், 60; இவரது மகன் தீபாகரன், 33; மனநிலை பாதிக்கப்பட்டவர். வீட்டிலிருந்த இவர், கடந்த 16ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து, கோபால் அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X