போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்மேளனம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் சுந்தரபாண்டியன், துணை பொதுச் செயலாளர் ஏழுமலை கண்டன உரையாற்றினர். ஓய்வு பெற்ற



விழுப்புரம் : சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்மேளனம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் சுந்தரபாண்டியன், துணை பொதுச் செயலாளர் ஏழுமலை கண்டன உரையாற்றினர். ஓய்வு பெற்ற நலச்சங்க மாநில துணைச் செயலாளர் சகாதேவன், மண்டல தலைவர் பழமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும். ஒப்பந்த பலனை வழங்கி ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்.

ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X