பிரதமர் தேசிய நிவாரண நிதியில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த இருவரின் மருத்துவ சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.இருதயம், புற்றுநோய், சிறுநீரகம் உள்ளிட்ட கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த இருவரின் மருத்துவ சிகிச்சைக்காக பிரதமர் தேசிய

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த இருவரின் மருத்துவ சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

இருதயம், புற்றுநோய், சிறுநீரகம் உள்ளிட்ட கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த இருவரின் மருத்துவ சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியில் உதவி அளிக்க வேண்டி, செல்வகணபதி எம்.பி., பிரதமருக்கு பரிந்துரை செய்தார்.

அதனையேற்று பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

இதற்கான ஆணையை பயனாளிகளிடம் செல்வகணபதி எம்.பி., வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X