இன்று இனிதாக (23.11.2022) புதன் கிழமை

Added : நவ 22, 2022 | |
Advertisement
 ஆன்மிகம்  கோடி அர்ச்சனை: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் 14ம் ஆண்டு பூஜைகள். அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை, 6:00 முதல் பிற்பகல், 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ேஹாமம் காலை 8.00 மணி. அன்னதானம் - நண்பகல், 12:00 மணி. கோடி அர்ச்சனை - மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை. அன்னதானம் - இரவு, 8:30 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31-32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல், சென்னை - 75. தொடர்புக்கு: 94444 44238.



 ஆன்மிகம் 

 கோடி அர்ச்சனை: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் 14ம் ஆண்டு பூஜைகள். அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை, 6:00 முதல் பிற்பகல், 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ேஹாமம் காலை 8.00 மணி. அன்னதானம் - நண்பகல், 12:00 மணி. கோடி அர்ச்சனை - மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை. அன்னதானம் - இரவு, 8:30 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31-32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல், சென்னை - 75. தொடர்புக்கு: 94444 44238.

 நம்மாழ்வார் ஆஸ்தானம்: நேரம்: காலை 6:15 மணி முதல் 7:45 மணிவரை திருவாரதனம். மாலை 4:45 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு. மாலை 6:00 மணிக்கு நம்மாழ்வார் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.

 சோமாஸ்கந்தர் அபிஷேகம்: நேரம்: மாலை 6:00 மணி முதல் சோமாஸ்கந்தர் அபிஷேகம். விசாகம் முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம். இடம்:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.

 ஆன்மிக இசை விழா: நேரம்: மாலை 6:00 மணி முதல் மடிப்பாக்கம், அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பாபிஷேகம், படி பூஜை மற்றும் சத்சங்கம் தெரு, கோபால் தெரு, சங்கரன் தெரு, நேரு தெரு, புவனேஸ்வரி தெரு, பாலைய்யா கார்டன் பகுதியில் உற்சவர் வீதி புறப்பாடு. இடம்:மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில்.

 சொற்பொழிவு 

 பகவத் கீதை மஹோற்ஸவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பிலான பகவத் கீதை பாராயணம், உபன்யாசம். நிகழ்த்துபவர் வி.ஸ்ரீதரன், மாலை 6:30 இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை. தொடர்புக்கு: 94440 42395

 கங்காஷ்டகம்: ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.

 பொது 

 கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு, மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௦௦ மணி வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 600 053. தொடர்புக்கு: 94444 88507.

 சிறுசேமிப்பு சிறப்பு முகாம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிறுசேமிப்பு முகாம். இடம்: பாரிமுனை, சென்னை பொது அஞ்சலகம்.

 கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி: நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை ராஜஸ்தான் மாநில கைவினைஞர்கள், நெசவாளர்கள் சார்பில் நடத்தும் கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி. இடம்: செல்லம்மாள் சக்தி மகால், மேடவாக்கம் மெயின்ரோடு, மடிப்பாக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X