கல்லுாரியில் ரத்ததான முகாம் 

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அடுத்த அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவ அலுவலர் உமாராணி, ரத்த வங்கி அலுவலர் கலைமுகில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட தலைவர்

உடுமலை:உடுமலை அடுத்த அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவ அலுவலர் உமாராணி, ரத்த வங்கி அலுவலர் கலைமுகில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் விஜய்செரின், கவிதாமணி, செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X