மாவட்டத்தில் 23 ஆயிரம் வழக்குகள் நிலுவை

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை குறைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜ் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை மற்றும் பிற நீதிமன்ற நீதிபதிகள், முதன்மை மாவட்ட அரசு வக்கீல் கனகசபாபதி மற்றும் கூடுதல் அரசு வக்கீல்கள் பங்கேற்றனர்.மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ்

உடுமலை:மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை குறைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜ் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை மற்றும் பிற நீதிமன்ற நீதிபதிகள், முதன்மை மாவட்ட அரசு வக்கீல் கனகசபாபதி மற்றும் கூடுதல் அரசு வக்கீல்கள் பங்கேற்றனர்.

மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் பேசினர்.

மாவட்டத்தில், 23 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதுதொடர்பான 'வாரன்ட்'களும் நிலுவையில் இருப்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குற்றங்களை தடுப்பது மற்றும் குற்றங்களை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள், குற்ற நடவடிக்கை மீதான நடைமுறை சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்றும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X