மாவட்ட தடகளம் :மாணவர் வெற்றி

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:மாவட்ட அளவிலான தடகள போட்டியில், உடுமலை லுார்து மாதா மெட்ரிக் பள்ளிமாணவர் வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, திருப்பூரில் நடந்தது. இதில், குறு மைய அளவிலான தடகளப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.அதில், 17 வயது பிரிவு, 100 மீ., ஓட்டத்தில், லுார்து மாதா மெட்ரிக் பள்ளி மாணவர் சூர்யா,
 மாவட்ட தடகளம் :மாணவர் வெற்றி

உடுமலை:மாவட்ட அளவிலான தடகள போட்டியில், உடுமலை லுார்து மாதா மெட்ரிக் பள்ளிமாணவர் வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, திருப்பூரில் நடந்தது.

இதில், குறு மைய அளவிலான தடகளப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அதில், 17 வயது பிரிவு, 100 மீ., ஓட்டத்தில், லுார்து மாதா மெட்ரிக் பள்ளி மாணவர் சூர்யா, இரண்டாமிடம் வென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை, பள்ளி முதல்வர் தெரசா, ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X