கலெக்டர் வேண்டுகோள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;மாவட்டத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படத்தன்மை, அதிக வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வது, விரைவாக பணப்பட்டுவாடா இத்திட்டத்தின் சிறம்பம்சம்.ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு, வியாபாரிகள் தங்களின் மொபைல் மூலம்



கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

மாவட்டத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படத்தன்மை, அதிக வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வது, விரைவாக பணப்பட்டுவாடா இத்திட்டத்தின் சிறம்பம்சம்.

ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு, வியாபாரிகள் தங்களின் மொபைல் மூலம் விலை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக போட்டி ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இ-நாம் மூலம் விற்பனை செய்து, பயனடையுமாறும்; வியாபாரிகள் 100 சதவீதம் இ-நாம் முறையினை செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X