நாளை விவசாயிகள் குறை கேட்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:விவசாயிகள் குறை கேட்பு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது.கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் குறை கேட்பு நிகழ்ச்சி நாளை (24ம் தேதி) காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண் 20ல் நடைபெறவுள்ளது.இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண்

உடுமலை:விவசாயிகள் குறை கேட்பு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது.

கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் குறை கேட்பு நிகழ்ச்சி நாளை (24ம் தேதி) காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண் 20ல் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் கொண்ட வேளாண் உதவி மையம் செயல்படும்.

இதன் வாயிலாக, நுண்ணீர் பாசனம் அமைக்க உரிய தகவல்கள் வழங்கப்படும். பயன் பெற விரும்பும் விவசாயிகள், இதற்காக தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகள் பங்கேற்கும் கருத்துக்காட்சியிலும், விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X