சிதிலமடைந்த பஸ் ஸ்டாண்ட் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை

Added : நவ 22, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே தேவாலா பஜார் பஸ் ஸ்டாண்ட் சிதிலமடைந்து காணப்படுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை.பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையில் தேவாலா பஜார் அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கடைகள், 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் சந்திப்பு பகுதியாகவும் உள்ளது.இங்குள்ள மக்களின் பயனுக்காக, நெல்லியாளம் நகராட்சி சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு

பந்தலுார்:பந்தலுார் அருகே தேவாலா பஜார் பஸ் ஸ்டாண்ட் சிதிலமடைந்து காணப்படுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை.

பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையில் தேவாலா பஜார் அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கடைகள், 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் சந்திப்பு பகுதியாகவும் உள்ளது.

இங்குள்ள மக்களின் பயனுக்காக, நெல்லியாளம் நகராட்சி சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வணிக வளாகத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.

தரமற்ற நிலையில் கட்டிய பஸ் ஸ்டாண்டின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டு இடிந்து வருகிறது. அப்பகுதியில் 'கான்கிரீட்' கம்பிகள் வெளியே தெரிவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X