தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 60; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 18ம் தேதி மாடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது அவரை, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் தரப்பினர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.மகாலிங்கம் புகாரின்பேரில், சங்கர் உட்பட நால்வர் மீது திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 60; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 18ம் தேதி மாடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது அவரை, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் தரப்பினர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

மகாலிங்கம் புகாரின்பேரில், சங்கர் உட்பட நால்வர் மீது திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X