மாநில கபடி போட்டி பழங்குடியினர் தேர்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடியில் குறுமைய அளவிலான கபடி போட்டியில், நீலகிரி மாவட்ட அளவில், அரசு மற்றும் தனியார் பள்ளிளை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.அதில், 26:24 என்ற புள்ளி கணக்கில், தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலை பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்
 மாநில கபடி போட்டி  பழங்குடியினர் தேர்வு

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடியில் குறுமைய அளவிலான கபடி போட்டியில், நீலகிரி மாவட்ட அளவில், அரசு மற்றும் தனியார் பள்ளிளை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.

அதில், 26:24 என்ற புள்ளி கணக்கில், தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலை பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர் ஆகியோருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா பாராட்டு தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X