இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

Added : நவ 22, 2022 | |
Advertisement
குன்னுார்:குன்னுார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.குன்னுார் கொலக்கம்பை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2015 முதல் 2018 வரை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். அப்போது, ஸ்டேஷனுக்கு உட்பட்ட இடங்களில் நடந்த பல குற்ற சம்பவங்கள் குறித்த வழக்குகள், குன்னுார் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.தற்போது, சேலம்

குன்னுார்:குன்னுார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

குன்னுார் கொலக்கம்பை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2015 முதல் 2018 வரை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். அப்போது, ஸ்டேஷனுக்கு உட்பட்ட இடங்களில் நடந்த பல குற்ற சம்பவங்கள் குறித்த வழக்குகள், குன்னுார் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தற்போது, சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் இவரை விசாரிக்க, பல முறை வாய்தா அளித்தும், சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், சண்முகசுந்தரத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, குன்னுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இசக்கி மகேஷ்குமார் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X