சாராயம் கடத்தியவர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரத்தில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மல்லாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரை சோதனை செய்ததில், விற்பனைக்காக 10 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், மல்லாபுரத்தைச் சேர்ந்த

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரத்தில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மல்லாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரை சோதனை செய்ததில், விற்பனைக்காக 10 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மல்லாபுரத்தைச் சேர்ந்த முத்துராமன், 45; என்பதும், விற்பனைக்காக சாராயம் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X