போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை, :அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பென்சன் உயர்வு, ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை, பல்லவன் இல்லம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட

சென்னை, :அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பென்சன் உயர்வு, ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சென்னை, பல்லவன் இல்லம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை, தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தடுத்ததனர். இதனால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போக்குவரத்து செயலர் கோபால், முதல்வர் தனிச் செயலர் உமாநாத் ஆகியோர், போராட்டம் நடத்திய நிர்வாகிகளுடன் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து, மாலை 3:00 மணிக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X