அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
மயிலம் : மயிலம் அடுத்த கொரளூர் அரசு துவக்கப் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், தற்போது பள்ளி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றிய நிலையில், புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.அந்த இடத்தை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,
 அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

மயிலம் : மயிலம் அடுத்த கொரளூர் அரசு துவக்கப் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால், தற்போது பள்ளி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றிய நிலையில், புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.

அந்த இடத்தை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் நேற்று ஆய்வு செய்தார். பழைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

மயிலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர் மணி, துணைத் தலைவர் ராஜபாண்டியன், வார்டு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ராமதாஸ், கலைஅரசன், ரவி, மூர்த்தி உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X