உபரி நீர் வெளியேற்றம் செம்பரம்பாக்கத்தில் நிறுத்தம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
குன்றத்துார்:பருவ மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, கடந்த 2ம் தேதி, 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து அதிகரித்ததால், ௧,௦௦௦ கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின், மழை குறைந்ததால் நேற்று முன்தினம், உபரி நீர் திறப்பு, 100 கன அடியாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், மழை குறைந்து, நீர்வரத்தும் குறைந்ததால், தொடர்ந்து 20 நாட்கள் வெளியேற்றப்பட்டு வந்த உபரி



குன்றத்துார்:பருவ மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, கடந்த 2ம் தேதி, 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

நீர் வரத்து அதிகரித்ததால், ௧,௦௦௦ கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின், மழை குறைந்ததால் நேற்று முன்தினம், உபரி நீர் திறப்பு, 100 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மழை குறைந்து, நீர்வரத்தும் குறைந்ததால், தொடர்ந்து 20 நாட்கள் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர், நேற்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X