குன்றத்துார் முதியவருக்கு 'போக்சோ'

Added : நவ 22, 2022 | |
Advertisement
தாம்பரம், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் அடுத்து குன்றத்துாரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. பெற்றோர், தினசரி வேலைக்கு செல்லும்போது, சிறுமியை தாத்தா வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.அப்போது, எதிர் வீட்டில் வசித்து வந்த சுகுமாரன், 62, என்ற முதியவர்,
 குன்றத்துார் முதியவருக்கு 'போக்சோ'

தாம்பரம், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்து குன்றத்துாரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. பெற்றோர், தினசரி வேலைக்கு செல்லும்போது, சிறுமியை தாத்தா வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

அப்போது, எதிர் வீட்டில் வசித்து வந்த சுகுமாரன், 62, என்ற முதியவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

புகாரின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, சுகுமாரனை, 'போக்சோ' சட்டத்தில், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X