மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : மயிலம் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.,) மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரிவுகளில் மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.மயிலம், சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.செவிலியர் கல்லுாரி
 மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா


விழுப்புரம் : மயிலம் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.,) மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரிவுகளில் மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.

மயிலம், சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

கல்லுாரி இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.

மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன் மற்றும் மயிலம் கல்விக் குழும துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மயிலம் செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X