டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.மழைக்காலம் என்பதால், டெங்கு கொசு அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன், தொடர்ச்சியாக நகராட்சியின் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சார்பில், செஞ்சி ரோடு, மார்க்கெட் கமிட்டி பகுதி, ஹீராசந்த



திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.

மழைக்காலம் என்பதால், டெங்கு கொசு அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன், தொடர்ச்சியாக நகராட்சியின் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சார்பில், செஞ்சி ரோடு, மார்க்கெட் கமிட்டி பகுதி, ஹீராசந்த கார்டன், வசந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு, வீடாகச் சென்று, டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் காலி பாத்திரம், டயர், உரல், தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X