எண்ணெய்பனை சாகுபடி மேம்பாட்டு பயிற்சி  

Added : நவ 22, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் மாவட்ட விவசாயிகளுக்கு எண்ணெய் பனை சாகுபடி மேம்பாட்டு பயிற்சி நடந்தது.மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, மாவட்ட துணை இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை அலுவலர் லேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார உதவி இயக்குனர் ஜெய்சன் வரவேற்றார். கோத்ரெஜ் நிறுவன விற்பனை மேலாளர்
 எண்ணெய்பனை சாகுபடி மேம்பாட்டு பயிற்சி  



விக்கிரவாண்டி :
விக்கிரவாண்டியில் மாவட்ட விவசாயிகளுக்கு எண்ணெய் பனை சாகுபடி மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, மாவட்ட துணை இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை அலுவலர் லேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார உதவி இயக்குனர் ஜெய்சன் வரவேற்றார். கோத்ரெஜ் நிறுவன விற்பனை மேலாளர் முத்துசெல்வம், மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜா, பன்னீர்செல்வம், ஏழுமலை ஆகியோர் விவசாயிகளுக்கு எண்ணெய் பனை சாகுபடியில் மேம்பாட்டு பயிற்சி, விற்பனை குறித்து ஆலோசனை வழங்கினர்.

முன்னோடி விவசாயிகள் குமாரசாமி, காளிதாஸ் மற்றும் விழுப்பும், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தோட்டக்கலை அலுவலர் அனுசுயா, உதவி அலுவலர்கள் தினகரன், அஜித், சூர்யா, புனிதா உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X