மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள மின்துறை கோட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மின்துறை செயற் பொறியாளர் மதன கோபால் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மின் நுகர்வோர்கள் ஆன்லைனில் மின் கட்டணம் கட்டினால் நுகர்வோர் கணக்கில்

திண்டிவனம் : திண்டிவனத்தில் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள மின்துறை கோட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மின்துறை செயற் பொறியாளர் மதன கோபால் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மின் நுகர்வோர்கள் ஆன்லைனில் மின் கட்டணம் கட்டினால் நுகர்வோர் கணக்கில் சேருவதில் தாமதம் ஆகிறது.

தனியாக மின் இணைப்பு வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

கூட்டத்தில், செயற் பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், செயற் பொறியாளர் (நகரம்) ராஜராஜன், செயற் பொறியாளர் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X