பைக் மோதி பெண் பலி

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : நெட்டப்பாக்கம், பாண்டி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி ஜெயசுந்தரி, 45; இவர், நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அன்று இரவு, 9.15 மணிக்கு வெற்றிலை, பாக்கு வாங்க புதுச்சேரி - விழுப்புரம் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, விழுப்புரம் நோக்கி வந்த பைக் மோதியது.அதில் படுகாயமடைந்த ஜெயசுந்தரியை அங்கிருந்தவர்கள்



புதுச்சேரி : நெட்டப்பாக்கம், பாண்டி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி ஜெயசுந்தரி, 45; இவர், நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அன்று இரவு, 9.15 மணிக்கு வெற்றிலை, பாக்கு வாங்க புதுச்சேரி - விழுப்புரம் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, விழுப்புரம் நோக்கி வந்த பைக் மோதியது.

அதில் படுகாயமடைந்த ஜெயசுந்தரியை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து அவரது மருமகன் அழகர் அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X