பஸ் நிறுத்தத்தில் கழிவறை தேவை

Added : நவ 22, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பொது கழிவறை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தெற்கு, வடக்கு பகுதிகளில் ஆயிரக் கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும், எம்.எல்.ஏ., அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தீயணைப்பு நிலையம், பள்ளிகள், கோவில்கள் உள்ளன.தினசரி



விருத்தாசலம் : பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பொது கழிவறை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தெற்கு, வடக்கு பகுதிகளில் ஆயிரக் கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும், எம்.எல்.ஏ., அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தீயணைப்பு நிலையம், பள்ளிகள், கோவில்கள் உள்ளன.

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொது கழிவறை இல்லாமல் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். நீரிழிவு நோயாளிகள், பெண்கள் வீட்டிற்கு செல்லும் வரை பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

எனவே, பொது மக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தத்தில் பொது கழிவறை கட்டித்தர நகராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X