சேதமடைந்த சிக்னல் கம்பம் அகற்றம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
புவனகிரி : கீரப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.சிதம்பரத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, சாலை குறுகலாகவும், இருவழியாகவும் பிரிவதை எச்சரிக்கும் வகையில் கீரப்பாளையத்தில் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில், சிக்னல் கம்பம் கீழே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில்
 சேதமடைந்த சிக்னல் கம்பம் அகற்றம்



புவனகிரி : கீரப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

சிதம்பரத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, சாலை குறுகலாகவும், இருவழியாகவும் பிரிவதை எச்சரிக்கும் வகையில் கீரப்பாளையத்தில் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.

சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில், சிக்னல் கம்பம் கீழே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நீட்டிக் கொண்டு இருந்தது.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழுத டைந்த சிக்னல் கம்பத்தை ஊழியர்கள் அகற்றி எடுத்து சென்றனர்.

விபத்துகளை தடுக்கும் வகையில், சிக்னல் கம்பத்தை பழுது நீக்கி அதே இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X