அரசு பெண்கள் பள்ளியில் மொழி நல்லிணக்க நாள் விழா

Added : நவ 22, 2022 | |
Advertisement
காரைக்கால் : காரைக்கால் அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொழி நல்லிணக்க நாள் விழா நடந்தது.விழாவிற்கு கலெக்டர் முகமது மன்சூர் முன்னிலை வகித்தார். பள்ளி துணை முதல்வர் விஜயமோகனா வரவேற்றார். பள்ளிக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு தலைமை தாங்கிய
 அரசு பெண்கள் பள்ளியில் மொழி நல்லிணக்க நாள் விழா



காரைக்கால் : காரைக்கால் அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொழி நல்லிணக்க நாள் விழா நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் முகமது மன்சூர் முன்னிலை வகித்தார். பள்ளி துணை முதல்வர் விஜயமோகனா வரவேற்றார்.

பள்ளிக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், மொழிகள் பல கற்றுக் கொண்டாலும் தாய் மொழியினை அதிக ஈடுபாட்டு டன் கற்றுக் கொள்ள வேண்டும். மொழியால் பிரிவினை வரக்கூடாது. நீங்கள் எத்தனை மொழியேனும் கற்றுக் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் தாய் மொழியை நன்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், மொழியால் நாம் வேறுபாடக்கூடாது. என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X