இறந்தோர் குடும்பத்துக்கு பண பலன்

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:பணியின்போது இறந்த பஸ் தொழிலாளர் குடும்பத்திற்கான நிலுவை பணப் பலன், டிசம்பரில் வழங்கப்பட உள்ளது.இரண்டு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய, 2,000த்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நிதி நெருக்கடியால், அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை பணப்பலன் வழங்கப்படவில்லை.அடுத்த மாதம் பணப் பலன்கள் வழங்க, ஏற்பாடுகள் நடந்து வருவதாக, போக்குவரத்துக் கழக

சென்னை:பணியின்போது இறந்த பஸ் தொழிலாளர் குடும்பத்திற்கான நிலுவை பணப் பலன், டிசம்பரில் வழங்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய, 2,000த்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நிதி நெருக்கடியால், அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை பணப்பலன் வழங்கப்படவில்லை.

அடுத்த மாதம் பணப் பலன்கள் வழங்க, ஏற்பாடுகள் நடந்து வருவதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X