விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு மாநகராட்சி ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
கரூர்:கரூர் அருகே, விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.கரூர், கரட்டுப்பாளையம், காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் கழிவுநீர் தொட்டியில், கான்கிரீட் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, வீட்டின்

கரூர்:கரூர் அருகே, விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கரூர், கரட்டுப்பாளையம், காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் கழிவுநீர் தொட்டியில், கான்கிரீட் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் குணசேகரன், கட்டட மேஸ்திரி கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, தேசிய பட்டியல் இன ஆணைய துணை தலைவர் அருண் ஹெல்டர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் குறித்து, மாநகராட்சி நிர்வாகம், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி, 52, பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X