2,100 கிலோ ரேஷன் பருப்பு பறிமுதல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்:பார்த்திபனுார் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையில் 2,100 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது; இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுார் சோதனை சாவடியில் சிவில் சப்ளை போலீசார் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில், ரேஷனில் விற்கப்படும் துவரம் பருப்பு மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.மொத்தம் 2,100 கிலோ

ராமநாதபுரம்:பார்த்திபனுார் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையில் 2,100 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது; இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுார் சோதனை சாவடியில் சிவில் சப்ளை போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில், ரேஷனில் விற்கப்படும் துவரம் பருப்பு மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.

மொத்தம் 2,100 கிலோ துவரம் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் கீழத்துாவலை சேர்ந்த இருளாண்டி மகன் கார்த்திக், 28, மேலத்துாவல் பொன்னுசாமி, 46, கைது செய்யப்பட்டனர். கீழத்துாவல் ரமேஷ் என்பவரை போலீசார் தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X