விபத்தில் மேலும் ஒருவர் பலி

Added : நவ 23, 2022 | |
Advertisement
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கார், பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த அயன் நவீத் 7, உயிரிழந்தார். ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச்சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் நவ., 20 அன்று இரவு கிருஷ்ணகிரியில் இருந்து தன் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் நோக்கி காரில் சென்றார். அரியனேந்தல் பகுதியில் மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், தவறான பாதையில் சென்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கார், பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த அயன் நவீத் 7, உயிரிழந்தார்.

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச்சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் நவ., 20 அன்று இரவு கிருஷ்ணகிரியில் இருந்து தன் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் நோக்கி காரில் சென்றார்.

அரியனேந்தல் பகுதியில் மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், தவறான பாதையில் சென்ற போது காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட மூன்று பேர் பலியாகினர். ஐந்து பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று இரவு மதுரை தனியார் மருத்துவமனையில் அயன் நவீத் பலியானார். இதன் மூலம் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X