இன்று இனிதாக ( 24.11.2022) செங்கல்பட்டு

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஆன்மிகம் சிறப்பு அபிஷேகம்ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.* சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30; 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.* நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி;

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

* சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.

நித்ய பூஜை வழிபாடு

நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30; 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.

* நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.

*வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.

* மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

* ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

* திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

* லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில். காலை 7:45, பகல் 11:30; நித்ய சந்தானம், இரவு 7:00 மணி.

* மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15, இரவு 7:00 மணி.

* தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45, இரவு 7:00 மணி.

* அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில். காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.

* யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை

சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி; மாலை 4:30 மணி.

* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 6:30 மணி; மாலை 4:30 மணி.

* வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி; மாலை 5:30 மணி.

* சொர்ணாம்பிகை உடனுறை ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி; மாலை 5:30 மணி.

* கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி; மாலை 5:00 மணி.

* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* வரசித்தி விநாயகர்கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 6:30 மணி.

*நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி; மாலை 6:30 மணி.

*திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* கருப்பண்ண சுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி; இரவு 7:30 மணி.

* குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி; மாலை 4:30 மணி.
* திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

* லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி; மாலை 4:30 மணி.

* கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி; மாலை 5:30 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 4:30 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்தராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி; மாலை 5:30 மணி.
* சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 5:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X