இன்று இனிதாக

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஆன்மிகம்மண்டல அபிேஷகம்மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவில்,கப்பளாங்கரை. சிறப்பு அபிேஷக, அலங்காரஆராதனை>> மதியம், 12:00 மணி.பாலகணபதி, பாலமுருகன் கோவில், காமாட்சி நகர், சின்னாம்பாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> மதியம், 12:00 மணி.மண்டல பூஜைஐயப்பன் கோவில், வெங்கடேசாகாலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி. அபிேஷகம், அலங்காரம் >> காலை, 10:30 மணி,

ஆன்மிகம்

மண்டல அபிேஷகம்

மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவில்,கப்பளாங்கரை. சிறப்பு அபிேஷக, அலங்காரஆராதனை>> மதியம், 12:00 மணி.

பாலகணபதி, பாலமுருகன் கோவில், காமாட்சி நகர், சின்னாம்பாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> மதியம், 12:00 மணி.

மண்டல பூஜை

ஐயப்பன் கோவில், வெங்கடேசாகாலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி. அபிேஷகம், அலங்காரம் >> காலை, 10:30 மணி, தீபாரதனை >> காலை, 11:00 மணி.

சிறப்பு வழிபாடு

சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி. அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர், பொள்ளாச்சி.சுவாமிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு >> காலை, 7:00 மணி.

சக்தி விநாயகர் கோவில்,மகாலிங்கபுரம், பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.

ஸ்ரீதேவி பூதேவி வரதராஜபெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.

மாகாளியம்மன் கோவில்,பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை,>> காலை, 6:30 மணி.

பத்ரகாளியம்மன் கோவில்,ஊத்துக்காடு ரோடு,பொள்ளாச்சி. அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

அமணலிங்கேஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி, அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 7:00 மணி.

சோமேஸ்வரர் கோவில், ஆனைமலை. அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், கரியாஞ்செட்டிபாளையம் பிரிவு, நா.மூ.சுங்கம்>> காலை, 6:00 மணி.

மாசாணியம்மன் கோவில், ஆனைமலை>> காலை, 6:00 மணி.

மாரியம்மன் கோவில், சூலக்கல் >> காலை, 6:30 மணி.

மாரியம்மன் கோவில்,கடைவீதி, பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.

மாகாளியம்மன் கோவில்,பழனியூர், கோட்டூர்>> காலை, 6:30 மணி.

உச்சி மாகாளியம்மன் கோவில், கோட்டூர் மலையாண்டிபட்டணம் >> காலை, 6:30 மணி.

மாகாளியம்மன் கோவில்,செமணாம்பதி. சிறப்பு வழிபாடு>> காலை 6:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

சுப்ரமணிய சுவாமி கோவில்,ஐயப்ப சுவாமிசன்னதி, அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,9:00 மணி.

ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அபிேஷக, அலங்கார ஆராதனை>>காலை,7:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X