அயோத்தி, காசிக்கு விமான சுற்றுலா

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், சென்னையில் இருந்து அயோத்தி, காசி, கயாவுக்கு விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.சென்னையில் இருந்து டிச.,18ல் புறப்படும் வகையிலான ஐந்து நாள் விமான சுற்றுலாவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், புரி, கோனார்க், ஜெகன்னாதர் கோவில்கள் மற்றும் சில்கா ஏரியை காணலாம். ஒருவருக்கு, 34 ஆயிரத்து 500 ரூபாய்

சென்னை:ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், சென்னையில் இருந்து அயோத்தி, காசி, கயாவுக்கு விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் இருந்து டிச.,18ல் புறப்படும் வகையிலான ஐந்து நாள் விமான சுற்றுலாவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், புரி, கோனார்க், ஜெகன்னாதர் கோவில்கள் மற்றும் சில்கா ஏரியை காணலாம். ஒருவருக்கு, 34 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்

சென்னையில் இருந்து, அடுத்த ஆண்டு ஜன., 16ல் புறப்படும் வகையிலான ஏழு நாள் சுற்றுலாவில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, காசி, அலகாபாத்; பீஹார் மாநிலம் கயாவுக்கு செல்லலாம். ஒருவருக்கு, 39 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்.

மேலும் விபரங்களுக்கு, 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X