லாரி மோதி மாணவர் பலி

Added : நவ 23, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : லாரி மோதி கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் சரத்குமார், 22. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.எஸ்சி., படித்து வந்தார். நேற்று இரு சக்கர வாகனத்தில் துடியலுாரில் இருந்து சரவணம்பட்டி ரோட்டில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த



பெ.நா.பாளையம் : லாரி மோதி கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் சரத்குமார், 22. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.எஸ்சி., படித்து வந்தார். நேற்று இரு சக்கர வாகனத்தில் துடியலுாரில் இருந்து சரவணம்பட்டி ரோட்டில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சரத்குமார், அதேஇடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X