பாரதியார் பல்கலையில் மாணவர்களுக்கு பயிற்சி

Added : நவ 23, 2022 | |
Advertisement
பாரதியார் பல்கலை தாவரவியல் துறைசார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக தாவரவியல் பகுப்பாய்வு நுட்பங்கள் எனும் தலைப்பில், பயிலரங்கம் நடந்தது.மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான சமூக பொறுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.பல்கலை துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லீனா

பாரதியார் பல்கலை தாவரவியல் துறைசார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக தாவரவியல் பகுப்பாய்வு நுட்பங்கள் எனும் தலைப்பில், பயிலரங்கம் நடந்தது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான சமூக பொறுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

பல்கலை துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர் பேசுகையில், ''அறிவியல் நம் வாழ்க்கையில், ஒருங்கிணைந்து விட்டது. அறிவியலோடு இணைந்து நம் கலாசாரம், பண்பாடு வளர்கிறது. அறிவியலில் பல்வேறு பிரிவுகள் இருப்பினும், தாவர உயிரியல் தான் மனித வாழ்க்கையில், அதிக பங்கு வகிக்கிறது. பள்ளிப்பாடத்திட்டத்தில், தாவர உயிரியல் கருத்துக்கள் அதிகமாக இடம் பெற வேண்டும்,'' என்றார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X