அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டிற்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர்

திருவள்ளூர்:தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டிற்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விபரங்களை, www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திலும் இவ்விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம், வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X