சர்வதேச ஆண்கள் தினம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமையும், செயலாளர் சஞ்சீவ் முன்னிலையும் வகித்தனர். தொடர்ந்து, மாணவர்கள் இடையே நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை பைன் அன் ஆர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள்



உடுமலை : அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமையும், செயலாளர் சஞ்சீவ் முன்னிலையும் வகித்தனர். தொடர்ந்து, மாணவர்கள் இடையே நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை பைன் அன் ஆர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X