வளர்ச்சிப்பணி விரைந்து முடிக்கணும்!

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : 'வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்,' என, கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், இரண்டு நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர்

உடுமலை : 'வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்,' என, கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், இரண்டு நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

அதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் பேசியதாவது:

அனைத்து துறைகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு, பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X