'வாட்ஸ் ஆப் தகவல் பகிர்வதில் கவனம்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், ராம்நகர் சபர்பன் பள்ளியில் நடந்தன. 184 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில், கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.எஸ்.பி., குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''மொபைல் போனில் 'வாட்ஸ் ஆப்பில்' வரும்



கோவை : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், ராம்நகர் சபர்பன் பள்ளியில் நடந்தன. 184 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில், கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.எஸ்.பி., குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''மொபைல் போனில் 'வாட்ஸ் ஆப்பில்' வரும் தகவல்களை, அதன் உண்மை தன்மையை கண்டறியாமல், பிறருக்கு அனுப்ப வேண்டாம்; இதில் கவனம் தேவை,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X