மாற்றுதிறன் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி

Added : நவ 23, 2022 | |
Advertisement
குன்னுார் : குன்னுார் வட்டார வள மையம் சார்பில், டிச., 3ம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினம் நடக்கிறது. அதனை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள, 114 பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, உபதலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நேற்று காகித பறவை செய்தல்நிகழ்ச்சி நடந்தது. மாற்று திறன் மாணவர்களுடன், பள்ளி மாணவர்களும் காகித பறவை செய்து அசத்தினர். கைஅச்சு



குன்னுார் : குன்னுார் வட்டார வள மையம் சார்பில், டிச., 3ம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினம் நடக்கிறது. அதனை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள, 114 பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, உபதலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நேற்று காகித பறவை செய்தல்நிகழ்ச்சி நடந்தது. மாற்று திறன் மாணவர்களுடன், பள்ளி மாணவர்களும் காகித பறவை செய்து அசத்தினர். கைஅச்சு வண்ணங்களில் பூமி பதித்தல், பட்டம் செய்தல், பலுான் பறக்க விடுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, அன்னபூரணி, ஷர்மிளா, வகிதா, சிறப்பு பயிற்சியாளர் சுசீலா, மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர்கள் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X