தள்ளுபடியில் நகைகள் வாங்க சிறந்த வாய்ப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
எமரால்டு ஜுவல்லரியின் அங்கமான,'ஜுவல் ஒன்', நிறுவனத்தின் சார்பில் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஷோரூமில், 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.இது தொடர்பாக, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரைவில் ஜூவல் ஒன் கிளைகள் தொடங்கப்படும். எமரால்டு நிறுவனம், ஒரு மாதத்திற்கு, இரண்டாயிரம் டிசைன்களை உற்பத்தி
 தள்ளுபடியில் நகைகள்  வாங்க சிறந்த வாய்ப்பு

எமரால்டு ஜுவல்லரியின் அங்கமான,'ஜுவல் ஒன்', நிறுவனத்தின் சார்பில் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஷோரூமில், 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

இது தொடர்பாக, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரைவில் ஜூவல் ஒன் கிளைகள் தொடங்கப்படும். எமரால்டு நிறுவனம், ஒரு மாதத்திற்கு, இரண்டாயிரம் டிசைன்களை உற்பத்தி செய்கிறது. அதில் மிக சிறந்தவை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

அயானா, ஜினா, ஜியரா, நிர்ஜஹரா, ஜிலா ஆகிய 5 கலெக்சன், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு விழாவை முன்னிட்டு, டிச.,18ம் தேதி வரை, சிறப்பு விற்பனை நடக்கிறது. இதில், தங்க நகைகளின் செய்கூலியில், 20 சதவீதமும், வைர நகை கேரட்டிற்கு பத்தாயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும். வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை.

'சொர்ண சக்தி' என்ற நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, 11 மாதத்திற்கு பின் நகைகள் வாங்குவோருக்கு, செய்கூலியில் 18 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

எமரால்டு ஜுவல்லரி நிறுவனம் சார்பில், நிறுவனர் சீனிவாசன், இயக்குனர் தியான் சீனிவாசன், சி.ஓ.ஓ., வைத்தீஸ்வரன் ஆகியோர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X