அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஊட்டி : மஞ்சூரில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது.மஞ்சூர் பஜாரில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. 'கரடியை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என, பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில்

ஊட்டி : மஞ்சூரில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது.

மஞ்சூர் பஜாரில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. 'கரடியை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என, பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் கூண்டு வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் கரடி கூண்டில் சிக்கியது. பின், கூண்டை வாகனத்தில் ஏற்றி முக்கூர்த்தி தேசிய பூங்கா பங்கிதாபால் பகுதிக்கு கொண்டு சென்று கரடியை விடுவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X