விழிப்புணர்வு பிரசாரம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை வார விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல பணிகள் அலுவலகத்தில், விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில், நவ., 21 முதல் டிச., 4 வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா நடத்தப்படுகிறது. ஆண்களுக்கான வாசக்டமி முகாம், கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில்

ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை வார விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல பணிகள் அலுவலகத்தில், விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில், நவ., 21 முதல் டிச., 4 வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா நடத்தப்படுகிறது. ஆண்களுக்கான வாசக்டமி முகாம், கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு, ஊக்கத்தொகையாக 3,100 ரூபாய் வழங்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X